(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - எந்த மடையன் சொன்னான்? :-) - அனுஷா
fun

நோயாளி: டாக்டர், நீங்க ஆபரேஷன் செய்தா பிழைக்க மாட்டாருன்னு சொல்றாங்களே...?

 

டாக்டர்: எந்த மடையன் சொன்னான்? முப்பது வருஷமா ஆபரேஷன் செய்து தானே நான் பொழைச்சிட்டு இருக்கேன்....!

 

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.