ஜோக்ஸ் - கோழியா? முட்டையா? :-) - அனுஷா
கோழியினால் முட்டை வந்ததா இல்லை முட்டையினால் கோழி வந்ததா?
கோழியினால் தான் முட்டை வந்தது...
எப்படி?
ஒரு நாள் ஹோட்டலுக்கு போய் கோழி பிரியாணி ஆர்டர் செய்தேன்.... கூடவே முட்டை வந்தது...
இன்னொரு நாள் அதே ஹோட்டலுக்கு போய் முட்டை பிரியாணி ஆர்டர் செய்தேன்... கூட கோழி வரலையே....!!!
{kunena_discuss:747}