(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கடைசி வரைக்கும்...! :-) - அனுஷாfun

 

என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா, கடைசி வரைக்கும் அதை முடிக்காம விட மாட்டா...

 

நல்ல விஷயம் தானே?

 

நீ வேற! என்னை அடிக்க ஆரம்பிச்சா, நான் மயக்கம் ஆகுற வரைக்கும் நிறுத்தவே மாட்டா...!

 

!@#$%^&*()

 

innocentinnocent

laughinglaughing

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.