(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - மனைவி பேச்சை கேட்டு நடக்குறது எல்லாம் எனக்கு பிடிக்காது...! :-) - அனுஷா
fun

 

என் மனைவி எதை சொன்னாலும் நான் அப்படியே கேட்டுப்பேன்... நீ எப்படி?

 

உன்னை மாதிரி மனைவி பேச்சை கேட்டு நடக்குறது எல்லாம் எனக்கு பிடிக்காது... நான் என் டேஸ்டுக்கு தான் சமைப்பேன்...

 

 

!@#$%^&*()

 

innocentinnocent

laughinglaughing

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.