(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கழுதையா, நாயா? :-) - அனுஷா

fun

நண்பன் 1 - கழுதையை எங்கே அழைச்சிட்டு போற?

 

நண்பன் 2 - டேய், இது கழுதை இல்லை, நாய் குட்டி... கண்ணு தெரியலையா?

 

நண்பன் 1 - நான் உன் கிட்ட கேட்கலை...

 

நண்பன் 2 - அப்புறம் யார் கிட்ட கேட்ட?

 

நண்பன் 1 - நாய் குட்டி கிட்ட கேட்டேன்...

 

நண்பன் 2 - !@#$%^&*()

 

innocent innocentinnocent

laughing

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.