(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - ஹார்ட் அட்டாக்னா என்ன தெரியுமா மச்சி? :-) - அனுஷா
fun

பஸ் ஸ்டாப்ல ஒரு அழகான பொண்ணு உங்களையே பார்த்துட்டே இருப்பா..

உங்களுக்கு படபடப்பா இருக்கும்....

 

அந்த பொண்ணு உங்களை பார்த்து ஸ்மைல் செய்வா...

உங்களுக்கு கை, கால் லேசா நடுங்கும்...

 

அந்த பொண்ணு மெல்ல நடந்து உங்க பக்கத்துல வருவா...

உங்களுக்கு வியர்த்துக் கொட்டும்....

 

அவ தன்னுடைய அழகான உதடுகளை பிரித்து,

“இந்த லவ் லெட்டரை உங்க நண்பர் கிட்ட கொடுத்துடுங்க”ன்னு சொல்லும் போது உங்க இதயத்துல டொம்முனு ஒரு சத்தம் கேட்கும் பாருங்க....

 

அதுக்கு பேரு தான் மச்சி ஹார்ட் அட்டாக்!!!!

 

innocentlaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.