(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - எதுக்கு கழுதை? :-) - அனுஷா

fun

டீச்சர் - எதுக்குடா கிளாஸ்க்கு இந்த கழுதையை ஓட்டிட்டு வந்த?

 

மாணவன் - நீங்க தானே சார் உங்களுக்கு எல்லாம் பாடம் நடத்துறதுக்கு இந்த கழுதைக்கு நடத்தலாம்னு என் கிட்ட சொன்னீங்க?

 

டீச்சர் - !@#$%^&*()

 

innocent innocentinnocent

laughing

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.