(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - குண்டா இருக்க பொண்ணா? :-) - அனுஷா
fun

கணவன் – நம்ம பையனுக்கு பெண் பார்க்கும் போது குண்டா இருக்க பொண்ணா பார்க்கனுமா ஏன்????

 

மனைவி – அப்போ தானே அவன் பொண்டாட்டியை தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆட மாட்டான்!

 

கணவன் – ஓஹோ!!!

 

innocentlaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.