(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - நீ தானேப்பா போர்ட் வச்சிருக்க... :-) - அனுஷா
fun

ஹோட்டல் ஓனர் - என்னப்பா ஒரே ரவுடிகளாவே வந்திருக்கீங்க???

 

அவன் - நீ தானேப்பா போர்ட் வச்சிருக்க...

 

ஹோட்டல் ஓனர் - என்னது????!!!

 

அவன் - ' சாப்பாடு பிடித்திருந்தால் நண்பனை அழைத்து வா, பிடிக்கவில்லை என்றால் விரோதியை அழைத்து வா'ன்னு 

அதான் உங்க விரோதிங்க எல்லோரையும் சாப்பிட அழைச்சுட்டு வந்திருக்கேன்...

 

ஹோட்டல் ஓனர் - அடப்பாவி !@#$%^&&**( 

innocentinnocent

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.