(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பக்கத்துல தூங்குறவனை எழுப்பு... :-) - அனுஷா
fun

ஆசிரியர்: டேய்... பக்கத்துல தூங்குறவனை எழுப்பு...

 

மாணவன் - இது நல்லா இருக்கே... நீங்க தூங்க வைப்பீங்க... நான் எழுப்பனுமா?

 

ஆசிரியர்: !@#$%%^&^*&*

innocentlaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.