ஜோக்ஸ் - தியானத்திலேயே கொடூரமான தியானம் என்ன தெரியுமா? :-) - தேவி
சண்டை!
மனைவி அவ வீட்டுக்கு போயிட்டா!
கணவன் பாவம் தினமும் கூப்பிட்டான்!
ஒரு நாள் மாமியார் போன் எடுத்து, ‘எத்தனை தேவை சொல்றது? இனிமே அவ வர மாட்டா. ஏன் மறுபடி மறுபடி தொந்தரவு பண்ணற???
கணவன்: என்னவோ தெரியல ஒவ்வொரு தடவையும் இதை கேட்கும் போது மனசுக்குள்ள அவ்வளவு சுகம்ம்ம்ம்ம்மா இருக்கு!!!
{kunena_discuss:747}