(Reading time: 2 - 3 minutes)

ஜோக்ஸ் - இப்படி ஒரு இனிப்பான டீயை குடிச்சதே இல்லை :-) - ஜான்சி

fun

 

சூழ்நிலை மேலாண்மை: -

ருநாள், சொல்லாமல் கொள்ளாமல் நண்பர்கள் சிலர் திடீரென வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு டீ தயார் செய்யலாம் என்றால், வீட்டில் சர்க்கரை இல்லை.

கணவனை தனியாக அழைத்த மனைவி, சர்க்கரை இல்லாததை சொல்லி, “எப்படி இவங்களுக்கு டீ போடுறது?” என்று வருத்தப்பட்டாள்.

என்ன செய்வது என்று யோசித்த கணவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது.

“நீ டீ ரெடி செய், நான் மீதியை பார்த்துக்கிறேன்” என்றான்.

மனைவி டீ ரெடி செய்து அனைவருக்கும் கொடுக்க, கணவன் தன் நண்பர்களிடம், “ஒரு லக்கி கேம் விளையாடுவோம். ஒரே ஒரு கப் டீயில மட்டும் சுத்தமா சக்கரை இல்லை. அந்த டீ யாருக்கு கிடைக்குதோ அவங்க நம்ம எல்லோரையும் இன்னைக்கு டின்னர்க்கு கூட்டிட்டு போகனும்.”

முடிவு?

எல்லா நண்பர்களும் இப்படி ஒரு இனிப்பான டீயை குடிச்சதே இல்லைன்னு அடிச்சு சொன்னாங்க

innocent innocentinnocent 

laughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.