(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - இது CSK 2018 மச்சி! :-) - அனுஷா

fun

செய்தி:

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் பல ரிடையர்ட் / வயதான வீரர்கள் சேர்ப்பு!

 

ல சின்ன பசங்கள எடுத்து யாரை வெளிய ஒக்காரவைக்கரதுனு யோசிக்கறதவிட

 

பல பெரிய மனுசங்கள எடுத்து யாரை விளையாடவைக்கறதுனு யோசிக்கறது ஈசி.....

இத சொன்னா நம்மல!!!!!!

 

!@#$%^^&&**(


 

டுத்து சிஎஸ்கே கவாஸ்கரையும் கபில்தேவையும் ஏலம் எடுப்பானுங்கன்னு நினைக்கிறேன்

innocent innocentinnocent 

 


டுத்த வருஷம் டீம் மேனேஜர், கோச், அட்வைஸர் ஆகிற நிலையில் இருக்கிற ஆளுங்களையா பார்த்து பார்த்து எடுக்கிறானுங்களே...

இந்த சிஎஸ்கே ஏதாவது நீண்டகால திட்டம் இருக்குமோ

laughing 


csk ஜி,

ஆன்ட்டி லவர்ஸ் கேள்வி பட்டிருக்கேன்...

ஆனால் ...

அங்கிள் லவர்ஸ் இப்போ தான் பார்க்கிறேன்...!

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.