(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - இது CSK 2018 மச்சி! :-) - அனுஷா
fun

மற்ற டீம் மக்கள் - என்னங்கடா ஃபார்ம்ல இல்லாதவனா எடுத்து இருக்கீங்க?

 

csk:

அடேய், நாங்க Nehra வயே எடுத்து ஃபார்ம்க்கு கொண்டு வந்தவங்கடா

நீங்க ஃபார்ம்ல இருக்க ப்ளேயர்ஸ நம்புறீங்க...

நாங்க MS ஓட கேப்டன்சிய நம்புறோம்

 

மற்ற டீம் மக்கள் - !@@##$%$%^^&

 

innocentlaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.