(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - டிக்கெட் எவ்வளவு? :-) - அனுஷா

fun

Me:சென்னையில இருந்து கன்னியாகுமாிக்கு டிக்கெட் எவ்வளவு?

Conductor :780ருபாய் !!!

Me :டிக்கெட் எடுக்கலனா fine எவ்வளவு?

Conductor :500ருபாய் !!!

Me:அப்ப நான் fine கட்டிக்கிறன் டிக்கெட் வேண்டாம்!!!


laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.