(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - ரொம்ப ஸ்மார்ட்டுங்க அவங்க! :-) - அனுஷா
fun

னைவி – ஏங்க, ஒரு கேம் விளையாடுவோமா???

 

கணவன் – ஓகே, என்ன கேம்?

 

மனைவி – நான் ஒரு கன்ட்ரி பேர் சொன்னா, நீங்க லெப்ட் சைட் திரும்பி அங்கே இருக்க சுவர் பக்கத்துல போகனும்...

நான் ஒரு பறவை பேர் சொன்னா, ரைட் சைட் திரும்பி அதே மாதிரி அந்த பக்கம் இருக்க சுவர் பக்கமா போகனும்.

தப்பான சைட் போனால், உங்களோட இந்த மாச மொத்த சம்பளத்தையும் எனக்கு கொடுத்திரனும். ஓகேவா?

 

கணவன் – ஓகே! நீ ஒரு வேளை தப்பா போனா உன்னோட சம்பளத்தை அப்படியே என் கிட்ட கொடுத்திரனும். அது உனக்கு ஓகேவா?

 

மனைவி (புன்னகை மின்ன) – ஓகேங்க

 

கணவன் – அப்போ சரி. நான் ரெடி.

 

மனைவி – நம்ம கேம்ல முதல்ல நான் சொல்ல போறது....

.....

.....

Turkey

 

நாலு மணி நேரம் ஆச்சுங்க!

அதே இடத்துல அப்படியே அசையாம நிற்கிறார் அவர்!

அவரோட மனைவி சொன்னது நாட்டோட பேரையா, பறவையோட பேரையான்னு யோசிக்கிறார், யோசிக்கிறார், யோசிச்சிட்டே இருக்கார்!!!!

 

பொண்ணுங்களை ஈசியா நினைக்காதீங்க! ரொம்ப ஸ்மார்ட்டுங்க அவங்க!!!!

 

innocentlaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.