(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - இப்படியும் இருக்குமோ??? :-) - அனுஷா

fun

ந்த மூன்று பேர் குடும்பத்தில், அப்பா மகன் இடையே எப்போது பார்த்தாலும் மோதல்! அம்மா தான் அவர்கள் இருவரையும் இணைக்கும் பிரிட்ஜ்!

 

இன்று,

 

அம்மா - ஏங்க, புள்ள ஆபிஸ் போக பஸ்சுக்கு பணம் கேட்குறானுங்க....

 

அப்பா - பஸ்சுக்கு பணமா??? நான் என்ன அவ்வளவு பணக்காரனா? அவனுக்கு என்ன பைக்கு பிடிக்கும்ன்னு கேளுடி...

 

மகன் அம்மாவை பைபாஸ் செய்து அப்பாவை கட்டிக் கொள்கிறார்...

ஐ லவ் யூ அப்பா...! innocentinnocentinnocent

 

பஸ் டிக்கெட் காசை ஜாஸ்தி செய்தது இப்படி பேமிலி மக்களை சேர்த்து வைக்குறதுக்காக இருக்குமோ???

 

innocent innocentinnocent 

laughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.