(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - அடுத்த அதிர்ச்சி என்னவா இருக்குமோ...! :-) - அனுஷா

fun

செய்தி -

போக்குவரத்து துறை நஷ்டத்தில் இருப்பதால் தான் டிக்கெட் விலை ஏற்றப்பட்டது.

 

மைன்ட் வாய்ஸ்:

ஹையோ, இன்னும் எந்தெந்த துறை எல்லாம் நஷ்டத்தில் இருக்கோ தெரியலையே...

 

EBகாரன் வேற ரொம்ப நாளா நஷ்டத்தில இருக்குன்னு சொன்னானே...

 

அடுத்த அதிர்ச்சி என்னவா இருக்குமோ...!


innocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.