(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - இவளுங்க வேற....! :-) - அனுஷா
fun

 

ரு இளைஞன் விறுவிறு என நடந்துக் கொண்டிருக்கிறார்...

 

அவனை கவனிக்கும் இரண்டு இளம்பெண்கள்,

 

"வாவ்! எப்படி வேர்க்க விறுவிறுக்க வேகமா நடக்கிறார் பார்த்தீயா???"

 

"சிக்ஸ் பேக் ரெடி செய்ய போறான் போல இருக்கு..."

 

ளைஞனின் மைன்ட் வாய்ஸ்:

நானே பஸ்ஸுக்கு காசு இல்லாம நடந்து போறேன்... இவளுங்க வேற....!

 

innocentlaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.