(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - என்னே ஒரு காதலர்!!!! :-) - அனுஷா


fun

வள் - என்னடி ஒரே சந்தோஷமா இருக்க?

 

தோழி - என் ஆளு எனக்கு tab வாங்கிக் கொடுத்தாருடி... சூப்பரா இருக்குள்ள?

 

அவள் மைன்ட் வாய்ஸ் - நானும் என் ஆளுக் கிட்ட இதை கேட்கனும்...

 

வள் அவனுக்கு போன் செய்து,

"ஏங்க எனக்கு ஒரு tab வேணும்..."

 

அவன் - "என்ன கண்ணா, இதை கூடவா உனக்கு செய்ய மாட்டேன்... உன்னோட லேப்டாப் ஆன்ல இருக்கா?"

 

அவள் மைன்ட் வாய்ஸ் - ஆன்லைன் ஆர்டர்!!!! ஐ லவ் யூ... ஐ லவ் யூ...

 

அவன் - லேப்டாப்ல கூகுள் க்ரோம் ஓபன் செய்...

 

அவள் - செய்தாச்சு....

 

அவன் - இப்போ கீபோர்ட்ல கண்ட்ரோல் - டி (ctrl-t) ப்ரெஸ் செய்...

 

அவள் - ??????

 

அவன் - உன்னோட புது tab வந்திருச்சா... என்ஜாய்....!

 

அவள் - !@#$%^&*()

 


innocentinnocentinnocent

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.