ஜோக்ஸ் - பொண்ணுங்களை புரிஞ்சுக்குறது ரொம்ப ஈஸிங்க! :-) - அனுஷா
பொண்ணுங்களை புரிஞ்சுக்குறது ரொம்ப ஈஸிங்க...!
அவங்க
ஆமாம்ன்னு சொன்னா ஆமாம்...
இல்லைன்னு சொன்னா ஆமாம்...
இல்லைன்னு சொன்னா இல்லை...
இல்லைன்னு சொன்னா ஒருவேளை இருக்கலாம்...
ஆனால்,
ஒருவேளை இருக்கலாம்ன்னு சொன்னா ஆமாம்...
ஒருவேளை இருக்கலாம்ன்னு சொன்னா இல்லை...
என்னங்க ரொம்ப ஈசி தானே...?!!!!!
{kunena_discuss:747}