(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - மனைவியின் கணக்கு!!!!! :-) - அனுஷா
fun

 

ணவன் – இந்த் மாசம் ரொம்ப அதிகமா செலவாகி இருக்கே. அப்படி என்ன செலவு செஞ்ச?

 

மனைவி – எல்லாத்தையும் எழுதி வச்சிருக்கேன். நீங்க வேணா செக் செய்துக்கோங்க.

 

கணவன் – எங்கே காட்டு.

 

மனைவி –

பால் – 1500

எபோதெ - 900

காய்கறி - 4000

எபோதெ  - 1100

லான்டரி - 1800

எபோதெ – 500

வேலைக்காரி - 3500

எபோதெ – 800

மளிகை - 6000

எபோதெ – 1500

கரண்ட், தண்ணி - 1800

எபோதெ - 1000

..

..

..

கணவன் – அதென்ன எபோதெ????

..

..

..

மனைவி – எங்கே போச்சுன்னு தெரியலை!

 

!@#$$%^^&*(() 


innocentinnocentinnocent

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.