ஜோக்ஸ் - இங்கேயும் சைலன்ட்ன்னு நினைச்சேன்! :-) - அனுஷா
நான் ஸ்கூல்ல படிச்சப்போ நிறைய கேள்வி கேட்டுட்டே இருப்பேன்...
ஒரு நாள் எங்க இங்கிலீஷ் மிஸ் கிட்ட, Hour, Honest, Honor போன்ற வார்த்தைகள்ல ஏன் H அ விட்டுட்டு சொல்றோம்னு கேட்டேன்.
அவங்க சொன்னாங்க, அதை விட்டுட்டு சொல்லலை, அங்கே H சைலன்ட்டுன்னு சொன்னாங்க.
எனக்கு இன்னும் குழப்பம் ஆகி போச்சி!
அப்புறம் ஒரு நாள், அதே இங்கிலீஷ் மிஸ் என்னை கூப்பிட்டு, அவங்க லஞ்ச் பாக்ஸை கொடுத்து ‘heat’ செய்ய சொன்னாங்க.
நான் அந்த லஞ்ச் பாக்ஸ்ல இருந்த எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு காலி பாக்ஸை அவங்க கிட்ட கொடுத்தேன்.
என்ன ஆச்சு??? உன் கிட்ட என் லஞ்ச்சை heat செய்ய தானே சொன்னேன்னு கேட்டாங்க...
நான் சொன்னேன்,
“மிஸ், இங்கேயும் H சைலன்ட்ன்னு நினைச்சேன்...”
{kunena_discuss:747}