(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை! :-) - அனுஷா
fun

வாழ்க்கை வாழ்வதற்கே எனும் சொற்பொழிவை கேட்டு வந்த கணவன், மனைவியை கைகளில் தூக்கிக் கொண்டு ஸ்மைல் மின்ன வீட்டை சுற்றி நடந்தான்.

மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை!

“சொற்பொழிவுல அப்படி என்ன சொன்னாங்க, இப்படி ரொமான்டிக்கா மாறிட்டீங்க?”

“உங்க கஷ்டங்களையும், பாரங்களையும் சந்தோஷமா தூக்கிட்டு நடங்கன்னு சொன்னாங்க”

!@#$%^&*()

innocentlaughing

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.