(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - பாய்ஸ் vs கேர்ள்ஸ் @ எக்ஸாம் :-) - தேவி
fun

GIRLS : எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்பியூட்டர், செல் எதையும் தொடமாட்டோம். உங்களால முடியுமா ??

 

BOYS : ஹா... ஹா... ஹா... நாங்களாம் "புக்'கயே" தொடமாட்டோம். அது உங்களால முடியுமா ??

!@#$%^&()_

innocent innocentinnocent 

laughing 


க்ஸாம் ஹால்

பையன் பெண்ணிடம் – ஆல் தி பெஸ்ட்

பெண் பையனிடம் – ஆல் தி பெஸ்ட்

 

ரிசல்ட்

பெண் – 80 மார்க்ஸ்

பையன் – 08 மார்க்ஸ்


MORAL :
நல்லவங்க வாக்கு மட்டும் தான் பலிக்கும்.

tongue-out

innocent innocentinnocent 

laughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.