ஜோக்ஸ் - பெருக கிணறு சீக்கிரம்!!! :-) - அனுஷா
நண்பி ஒருத்தங்க அடிப்பட்டு கைல கட்டோட போட்டோ போட்ருக்காங்க...
அதுக்கு கீழே கமெண்ட்ல "பெருக கிணறு சீக்கிரம்"ன்னு எழுதி இருந்தது
என்னடான்னா....
Get well soon க்கு மொழி பெயர்ப்பாம்!!!!
எங்கே இருந்துப்பா வரீங்க நீங்க எல்லாம்....!!!!!!
{kunena_discuss:747}