(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - காதலி - தோழி - மனைவி :-) - அனுஷா
fun

ன் தோழியை பார்த்ததும், பக்கத்துல நெருங்கி உட்கார்ந்தா... அது காதலி!

 

உன் காதலியை பார்த்ததும், ஸ்மைலோட தள்ளி உட்கார்ந்தா... அது தோழி!

 

நீ யாரையுமே பார்க்காம நடந்தாலும், அங்கே என்ன பார்வைன்னு குமட்டுல குத்தினா... அது வேற யாரு, உன்னோட மனைவி!!!!

 

 

!@#$%^&*()

 

innocentinnocentinnocent

 

innocentlaughing

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.