(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - காலத்தின் கோலம்!!!!! :-) - அனுஷா
fun

காலம் மாறி போய், மாற்றங்கள் வருவதால ஆண்களுக்கு தாங்க கஷ்டம்...

 

நம்ப மாட்டேன்னு சொல்றீங்களா?

 

நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு சொல்லுங்க...

 

முன்னாடி எல்லாம் தண்ணியை குடமா தூக்கினாங்க... அதை பொண்ணுங்க தூக்கினாங்க...

 

எப்போ தண்ணி குடம் போய் தண்ணி கேன் வந்ததோ, அப்போ இருந்து அதை யார் தூக்குறது????

 

இப்போ சொல்லுங்க, நான் சொன்னது சரியா, இல்லையா? laughinglaughinglaughinglaughinglaughing

 

innocentinnocentinnocent

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.