ஜோக்ஸ் - வெயிலும், மைன்ட் வாயிஸும்!!! :-) - அனுஷா
செய்தி - இந்த வருட கோடைக் கால வெயில் சென்ற ஆண்டை விட அதிகமாக இருக்கும்!
இதை படிச்சதும் நம்ம மைன்ட் வாய்ஸ்...
போன வருஷம் வெயிலுக்கு மூஞ்சி ஆதார் கார்டுல உள்ள மாதிரி மாறிச்சு...
இந்த வருஷ வெயிலுக்கு மூஞ்சி ஆதார் கார்ட் ஜெராக்ஸ்ல உள்ள மாதிரி மாறிடும் போல இருக்கு...
{kunena_discuss:747}