ஜோக்ஸ் - சொல்லுங்கப்பா சொல்லுங்க :-) - அனுஷா
எனக்கு ஒரு டவுட்...
“ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்”னு ஒரு பழமொழி இருக்கே...
ஆனால்,
ஐந்து பெண் பெற்றால் அரசி தானே ஆண்டி (aunty) ஆவாங்க?
அது எப்படி அரசன் ஆண்டி ஆவார்?
சொல்லுங்கப்பா சொல்லுங்க !?!?!?
{kunena_discuss:747}