ஜோக்ஸ் - புத்திசாலி...! :-) - அனுஷா
என் மக ரொம்ப புத்திசாலி. ஒரு தீப்பெட்டி வாங்கினா கூட அதுல ஐம்பது குச்சி இருக்கான்னு எண்ணிப் பார்த்து தான் வாங்கிட்டு வருவா...
என் மகன் அதை விட புத்திசாலி. எல்லா குச்சியும் எரியுதான்னு கொளுத்திப் பார்த்துட்டு தான் வாங்கிட்டு வருவான்...
!@#$%%^^&&
{kunena_discuss:747}