(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கடவுளின் பதில்! :-) - அனுஷா

fun

மனிதன், கடவுளிடம் - பொண்ணுங்க எல்லாம் நல்லா இருக்காங்க ஆனால் இந்த பொண்டாட்டிங்க மட்டும் ஏன் இப்படி கொடுமைப் படுத்துறாங்க???

 

கடவுள் - நான் பெண்களை தான் படைத்தேன்! அவர்களை திருமணம் செய்துக் கொண்டு மனைவியாக மாற்றியது நீங்கள் தான்!!!!

 

மனிதன் - !@#$%^&*()

 

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.