(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - எங்கேங்க கிடைக்கும்? :-) - அனுஷா

fun

 

கேரட்டை பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு டாக்டர் சொல்றார்...

 

நானும் எல்லா இடத்திலேயும் தேடி பார்த்துட்டேன் கேரட் ஆரேஞ் கலர்ல தான் இருக்கு...

 

பச்சையா எங்கேங்கே கிடைக்கும்?

 

innocentinnocentinnocentinnocentlaughing

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.