(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - Facebookம் Fake ஐடியும் :-) - அனுஷா

fun

ச்சி... facebookல உன் பிரெண்ட் லிஸ்ட்ல இருக்க ஜனனியை நான் சின்சியரா லவ் செய்றேன்...

நீ தான் மச்சி எங்க இரண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்...

 

அட நாசமா போறவனே அது என்னோட fake ஐடி டா...!!!!

 

 

💔💔💔💔💔💔💔💔💔💔

 

innocentinnocentinnocentinnocent

laughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.