(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - டீச்சருக்கு ஒரு சட்டம், நமக்கு ஒரு சட்டம்... க்ர்ர்ர்!!! :-) - அனுஷா

fun

அடுத்தவங்க எழுதின புக்கை பார்த்து டீச்சர் பாடம் நடத்தினால்....

 

தப்பில்லையாம்...

 

அதே,

 

நாம அடுத்தவனை பார்த்து எழுதினா மட்டும்

பெரிய தப்பாம்!!!!

 

எந்த ஊரு நியாயம்ங்க இது!!!!!

 

கிர்ர்ர்ரர்!!!!

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.