(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - ஸ்மார்ட் ஸ்டூடன்ட் :-) - அனுஷாfun

ன்டர்நேஷனல் ஸ்கூல்....

 

டீச்சர் - கடல் நடுவே ஒரு மாமரம் இருக்கு... அதுல இருந்து மாம்பழத்தை எடுத்துட்டு வரனும்னா எப்படி எடுப்ப???

 

அமெரிக்க மாணவன் – கப்பல்ல போய் எடுத்துட்டு வருவேன்...

 

டீச்சர் – கப்பல்ல போக முடியாத அளவுக்கு நிறைய பாறை இருந்தா என்ன செய்வீங்க????

 

ஜப்பான் மாணவன் – விமானம் எடுத்துட்டு போய் பறிச்சிட்டு வருவேன்....

 

டீச்சர் – விமானம் இறங்க முடியாத அளவுக்கு கரடு முரடா இருக்குற பாறைன்னா என்ன செய்வீங்க????

 

இந்திய மாணவன் – பறந்து போய் எடுத்துட்டு வருவேன்...

 

டீச்சர் – பறந்து போவீயா??? பறக்க இறக்கை என்ன வானத்துல இருந்தா வரும்????

 

இந்திய மாணவன் – கடல் நடுவே நீங்க மாமரம் நட்டு வளர்க்கும் போது எனக்கு வானத்துல இருந்து இறக்கை வராதா என்ன???

 

டீச்சர் - !@#$%^&*()

 

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.