(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - செய்யாத ஒன்னுக்கு எதுக்குப்பா தண்டனை? :-) - அனுஷா

fun

மாணவன் – டீச்சர்...

 

டீச்சர் – சொல்லுப்பா...

 

மாணவன் – நான் செய்யாத ஒன்னுக்காக எனக்கு தண்டனை கொடுப்பீங்களா???

 

டீச்சர் – செய்யாத ஒன்னுக்கு எதுக்குப்பா தண்டனை கொடுக்க போறேன்?

 

மாணவன் – ஹி ஹி ஹி! இன்னைக்கு ஹோம்வொர்க் செய்யலை டீச்சர்

 

டீச்சர் - !@#$%^&*()

 

innocentinnocentinnocentinnocent

laughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.