(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - பத்து க்ளாஸ் தண்ணி :-) - அனுஷா

fun

டாக்டர் – ஒரு நாளைக்கு நீங்க கட்டாயம் பத்து க்ளாஸ் தண்ணி குடிச்சாகனும்...

 

நோயாளி – அது முடியாதே டாக்டர்...

 

டாக்டர் – ஏன்?

 

நோயாளி – என் வீட்டுல நாலு க்ளாஸ் மட்டும் தான் இருக்கு!

 

டாக்டர் - !@#$%^&*()

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.