(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - லீவா, எதுக்கு? :-) - அனுஷா

fun

மாணவன் – டீச்சர்... எனக்கு ஒரு நாள் லீவ் வேணும்...

 

டீச்சர் – லீவா, எதுக்கு?

 

மாணவன் – உடம்பு சரி இல்லை டீச்சர்... காய்ச்சல்...

 

டீச்சர் – காய்ச்சல்ன்னு சொலி லீவ் கேட்குற, உடம்பு நல்லா தானே இருக்கு!!!

 

மாணவன் –இது மர்மக் காய்ச்சல் டீச்சர்

 

டீச்சர் - !@#$%^&*()

 

innocentinnocentinnocentinnocent

laughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.