(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - கணவனுக்கு வந்த சோதனை!!! :-) - அனுஷா

fun

ணவன் - டார்லிங் லேப்டாப் பாஸ்வர்ட் சொல்லு...

 

மனைவி - நம்ம கல்யாண நாள் தாங்க...

 

கணவன் மைன்ட் வாய்ஸ் - இப்போ எந்த நாள்ன்னு கேட்டா டைவர்ஸ்க்கு நாள் குறிச்சிடுவாளே...

கடவுளே இது என்ன சோதனை

!@#$%^&*()

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.