(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - ஏண்டா, இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க??? :-) - அனுஷா

fun

ப்பா - ஏண்டா, இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க???

நான் கை எழுத்தெல்லாம் போட்டு தர முடியாது...

அடி பிச்சுபுடுவேன்...

 

மகன் - அப்பா!!! நல்லா பாருங்க! உங்க பழைய மார்க் ஷீட்டு தான் இது...

பாட்டி கொடுத்தாங்க...

 

அப்பா - !@#$%^&*()

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.