(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - எக்ஸாம் டைம் - situation song :-) - சசிரேகா
fun

1 வாரம் முன்பு -

”மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா”

 

1 நாள் முன்பு -

”ஊரு சனம் தூங்கிடுச்சி ஊத காத்தும் அடிச்சிடுச்சி பாவி மனம் தூங்கலையே”

 

ரிட்சை நாள் அன்று -

”எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ”

 

ரிசல்ட் அன்று -

”சட்டி சுட்டதடா கை விட்டதடா ”

 

1 வாரம் கழித்து -

”ஊர்வசி ஊர்வசி டேக் இட் டீசி பாலிசி”

 

!@#$%^&*()

 

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.