(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - யார் முதல்ல ஜோக் அடிச்சது :-) - சசிரேகா
fun

ப்ளஸ்டூ வகுப்பில்

ஆசிரியர் -”பசங்களா வர்ற முழுஆண்டு பரிட்சையில எல்லாரும் 1150 மார்க் எடுக்கனும்”

மாணவன்-”நோ சார் 1200 மார்க் தான் நாங்க எடுப்போம்”

ஆசிரியர்- ”டேய் ஜோக் அடிக்காதீங்கடா”

மாணவன்- “கொய்யால யார் முதல்ல ஜோக் அடிச்சது”

 

!@#$%^&*()

 

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.