(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - புத்திசாலி கணவன்!!!! :-) - அனுஷா

fun

னைவி - ஏங்க, அந்த நியூஸ் பேப்பரை எடுத்துட்டு வாங்க...

 

கணவன் - ஏன் நியூஸ் பேப்பர்??? நீ என்ன பழைய காலத்து கிச்சன்லயா இருக்க?

உலகம் ரொம்ப மாறிடுச்சு...

இந்தா என்னோட ipad

 

ipadஐ வாங்கி கொண்ட மனைவி, அதை வைத்து, மூலையில் ஓடிக் கொண்டிருந்த கரப்பான்பூச்சியை குறி பார்த்து ஓங்கி ஒரு அடி கொடுத்தாள்!!!!

 

ஷாக் ஆகி போன கணவன், மயங்கி விழுகிறான்!!!! innocentinnocentinnocentinnocent

 

Moral -

மனைவி என்ன கேட்கிறாங்களோ, அதை மட்டும் கொடுக்கனும்.

நம்ம புத்திசாலித்தனத்தை எல்லாம் ஆபிசோட நிறுத்திக்கணும்.

 

laughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.