(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - சரிடா மச்சான்!!!! :-) - அனுஷா

fun

ப்பா - ரேங்க் கார்ட் எங்கேடா???

 

மகன் - இந்தாங்கப்பா ரேங்க் கார்ட்...

 

அப்பா - அடப்பாவி அஞ்சு சப்ஜக்ட்லேயும் பெயில்! இனிமேல் என்னை அப்பான்னு கூப்பிடாதே....

 

மகன் - சரிடா மச்சான்... கையெழுத்து போடு....

 

!@#$%^&*()

innocentinnocentinnocentinnocent

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.