(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - என்ன உலகமடா!!!!! :-) - அனுஷா

fun

காலையில பஸ்ல ஜன்னலோர சீட்ல உட்கார்ந்துட்டு போறப்போ எனக்கு பக்கத்துல உட்கார்ந்திருந்த ஒருத்தர்,

எனக்கு அடிக்கடி வணக்கம் சொல்லிட்டே வந்தார்....

நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லிட்டே இருந்தேன்...

 

கொஞ்ச நேரம் கழிச்சு தான் தெரிஞ்சது...

அவரு வழியில இருக்கிற சாமியை கும்பிட்டு வந்திருக்காருன்னு....!!!!

 

என்ன உலகமடா!!!!!

 

 

innocentinnocentinnocentinnocentinnocent  

laughinglaughinglaughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.