(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2018 - உன் பொண்டாட்டி தான்டா!!!! :-) - அனுஷா

fun

ரு ஆணுக்கு தெரியாத நம்பரில் இருந்து போன் வருகிறது...

 

பெண் : காதலர் தின வாழ்த்துக்கள்... நீங்க சிங்கிளா??

 

ஆண் : ஆமா, ஆமா... நான் சிங்கிள் தான் நீங்க யாரு???

 

பெண் : நான் உன் பொண்டாட்டி!!!! வீட்டுக்கு வா வச்சிருக்கேன்...

 

ரண்டு மணி நேரத்திற்கு பிறகு...!

மறுபடியும் போன் வேறு நம்பரில் இருந்து...

 

பெண் : ஹலோ, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா??

 

ஆண் : ஆயிடுச்சு... நீங்க யாரு??

 

பெண் : உன் கேர்ள் பிரெண்ட்! அட பாவி என்னை ஏமாத்திட்டீயே!!!

 

ஆண் : சாரிடா செல்லம்... என் மனைவின்னு நினைச்சேன்...

 

பெண் : மறுபடியும் உன் பொண்டாட்டி தான்டா... நீ வீட்டுக்கு வா, செத்தடா...!

 

 

!@#$%^&*()

innocentinnocentinnocentinnocent

 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.