(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - அது எப்படி!!!!! :-) - தேவி

fun

பணியாளர் - சார், நான் என்னோட சேலரி அக்கவுன்ட்டோட ஆதார் லிங்க் செய்யலை... ஆனாலும் கேஸ் மானியம் என் அக்கவுண்டுக்கு வந்திருக்கு...

🤔🤔🤔

 

முதலாளி - அது கேஸ் மானியம் இல்லப்பா... உனக்கு இந்த வருஷத்துக்கான இன்க்ரிமென்ட்...!!!!

* ரூ. 168,50 / - *

😂😂😂😂 

innocentinnocentinnocentinnocentinnocent  

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.