(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - தப்பு பண்ணிட்டியேம்மா :-) - சசிரேகா
fun

னைவி - நான் காலேஜ்ல நிறைய ட்ராமால கலந்துக்கிட்டேன்

கணவன் - அப்படியா என்னென்ன வேஷம் போட்ட???

மனைவி - பேய் வேஷம் போட்டேன்ங்க 2வது பரிசு கொடுத்தாங்க

கணவன் - தப்பு பண்ணிட்டியேம்மா

மனைவி - ஏங்க இப்படி சொல்றீங்க

கணவன் - பின்ன மேக்கப் போடாம நீ நடிச்சிருந்தா முதல் பரிசு கொடுத்திருப்பாங்கள்ல

!@#$%^&*()_+

innocentinnocentinnocentinnocentinnocentinnocent

laughinglaughinglaughinglaughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.