Tamil Jokes 2018 - யோவ் அப்பா நீ மறுபடியும் அடி வாங்க போற! :-) - அனுஷா
டேய் மகனே, உங்க அம்மா வர வர யூஸ் செய்ற ஆயுதம் எல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்கு...
முதல்ல கரண்டி, அப்புறம் மத்துக்கட்டை, இப்போ செங்கல் எடுத்து அடிக்குறா.
யோவ் அப்பா நீ மறுபடியும் அடி வாங்க போற! அது செங்கல் இல்லை. உன் பொண்டாட்டி தீபாவளிக்கு செஞ்ச மைசூர் பாக்.
!@#$%^&*()
{kunena_discuss:747}